அன்பு உறவுகளே,
தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாளில் நியு சவுத்வேல்ஸ் மாநில தமிழ் மக்கள் சார்பாக, தமிழ் வணிக நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், பன்னாட்டு தமிழ் மக்களின் ஆதரவோடு, தைப்பொங்கல் நாளான 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் "சிட்னி பொங்கல் விழா" நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
கடந்த ஆண்டுகளைப் போல அனைவரது ஒத்துழைப்பையும் அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.
பொங்கல் விழா சிறப்பு நிகழ்வுகள்



















பொங்கல் பதிவுகளை மேற்கொள்வதற்கு
https://docs.google.com/.../1FAIpQLScQLdXT760I6u.../viewform
பொங்கல் சமூகவலைத்தளம்
https://www.facebook.com/sydneypongal
பொங்கல் இணையத்தளம்
https://www.sydneypongal.org/
மின்னஞ்சல்
pongalsydney@gmail.com
இத்தளத்தில் பொங்கல் பணிகளில் ஈடுபடுவதற்கு ஆர்வமாக உள்ள அனைவரும் இணைந்து சிறப்பான பொங்கல் விழாவை ஒழுங்கு செய்வோம்.
இவ்வண்ணம்
பொங்கல் விழா ஏற்பாட்டுக்குழு
0 Comments