
அன்பு உறவுகளே,
தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாளில், நியு சவுத்வேல்ஸ் மாநில தமிழ் மக்கள் சார்பாக, தமிழ் வணிக நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், பன்னாட்டு தமிழ் மக்களின் ஆதரவோடு, தைப்பொங்கல் நாளான 15-01-2026 வியாழக்கிழமை அன்று நடைபெறும் "சிட்னி பொங்கல் விழா" நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கடந்த ஆண்டுகளைப் போல அனைவரது ஒத்துழைப்பையும் அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.
பொங்கல் விழா சிறப்பு நிகழ்வுகள்
ஊர் கூடிப் பொங்கல்
பொங்கல் கலை நிகழ்வு
தலைப் பொங்கல் வரவேற்பு
தலைப் பிள்ளை வரவேற்பு
தமிழ்ப் பெயர் பிள்ளைகள் வரவேற்பு
பொங்கல் சிறப்பு பரிசு
பண்பாட்டு உடைக்கான சிறப்பு பரிசு
பொங்கல் சிற்றுண்டிக்கான பரிசு
பொங்கல் விழா மலர் வெளியீடு
உயர்கல்வி மாணவர் மதிப்பளிப்பு
தமிழ்மொழி ஆசிரியர் மதிப்பளிப்பு
சிறப்பு செயற்பாட்டுக்கான மதிப்பளிப்பு
கோலப்போட்டி
விநோத உடைப் போட்டி
முட்டி உடைத்தல்
கயிறு இழுத்தல்
கிளித்தட்டு காட்சிப் போட்டி
சிறுவர் விளையாட்டுகள்
பொங்கல் சீட்டிழுப்பு
மூத்தோர் மதிப்பளிப்பு
இவற்றைவிட
உணவு விற்பனைக் கடைகள்
வியாபார & விளம்பர கொட்டகைகள்
விலங்குப் பண்ணை
தோட்டப் பயிர்கள் விற்பனை
பொங்கல் விளக்குகள்
வியாபார & விளம்பர கொட்டகைகள்
Animal Farm
Mechanical Bull
Jumping Castle
பொங்கல் பதிவுகளை மேற்கொள்வதற்கு
https://forms.gle/4oG1AsvXzMxavJ2J7
பொங்கல் சமூகவலைத்தளம்
https://www.facebook.com/sydneypongal
பொங்கல் இணையத்தளம்
மின்னஞ்சல்
pongalsydney@gmail.com
பொங்கல் மலர் மின்னஞ்சல்
sydneypongalbook@gmail.com
இத்தளத்தில் பொங்கல் பணிகளில் ஈடுபடுவதற்கு ஆர்வமாக உள்ள அனைவரும் இணைந்து சிறப்பான பொங்கல் விழாவை ஒழுங்கு செய்வோம்.
இவ்வண்ணம்
பொங்கல் விழா ஏற்பாட்டுக்குழு





0 Comments